பதிவுசெய்வதற்கான படிவம்

   

Confirm Your Account

கீழே காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை பார்த்து அதற்கு கீழ் உள்ள பெட்டிக்குள் எழுதவும்..
(இது ஒரு பாதுக்காப்புக்கான செயல் முறையாகும்)

வணக்கம்! உங்களை எமது இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்லுவார்கள் இது எந்தளவுக்கு உண்மையோ தெரியவில்லை ஆனால் இன்று பல திருமணங்கள் வலைத்தளங்களில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.அந்தவகையில் இணையத்தளத்தின் பெயரையும் சொர்க்கம் என்றே உருவாக்கியுள்ளோம். வெகுவேகமாக மாறி வரும் தகவல் தொழில் நுட்ப உலகில் துணை தேடுவது கூட துரிதமாகிவிட்டது. இதற்கு மிகவும் வலுச்சேர்ப்பதற்காக ஈழத்தில் இருந்து ஒரு முயற்சிதான் இது சொர்க்கம்.கொம் தனது புதிய தோற்றத்துடன் புதிய பல வசதிகளையும் உங்களுக்கு வழங்கியுள்ளது. உறவுகளின் இணைவுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடடாது என்பதற்கான முயற்சியே இது. தமிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்ப்பாணத்தில் இருந்து வழிநடத்தப்படும் இந்தத்தளத்தினூடாக உங்கள் துணையினை நீங்கள் தேடிக்கொள்வதில் நாம் பெருமையடைகின்றோம்.  நீங்கள் இலவசமாக  பதிவு செய்து இலவசமாக வே குறித்த உறுப்பினர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.மேலதிக விபரங்களை காண்பதற்கு இங்கே கிளிக் செய்க...


தொடரிலக்கம் : SO1000 
நாடு:United Arab Emirates
பால்:ஆண்
வயது:49 ஆண்டு
இராசி:மேஷம்
நட்சத்திரம்:அசுவினி
திருமண நிலை:மணமாகவில்லை
மேலும்